அமைவிடம்:திருச்சி, பெரம்பலூர், அரியலூர் என்னும்மூன்று மாவட்டங்களைக் சந்தித்திருக்கின்றதுஇவ்வரதராசன்பேட்டை. இன்று அரியலூர்மாவட்டம், உடையார்பாளையம் வட்டம்,வரதராஜன்பேட்டை ஒரு பேரூராட்சியாகதிகழ்கின்றது. இதன் வடக்கில் தேத்தாம்பட்டுவடகிழக்கில் நாச்சியார்பேட்டையும், கிழக்கில்பாளையங்கோட்டையும் எல்லைகள், தெற்கில்தென்னூர், மேற்கில் கவரப்பாளையம் வரம்பு ஊர்களாகும். 4 கி.மீ. குறுக்களவு, 70 ச.கி.மீ.பரப்பளவும் கொண்டுள்ளது. செம்மண் நிலம்