புனித சலேத் மாதா திருத்தலம் வரதராஜன்பேட்டை பங்கை சார்ந்தது. இத் திருத்தலமானது ஆண்டிமடத்தில் இருந்து கிழக்கே 10 கி.மீ தொலைவிலும் வடக்கே திருமுட்டத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் கிழக்கே சோழதரதில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தப் புகழ்மிக்க சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது
15.02.1997 அன்று திரு ஆசிர்வாதம் கன்னாபுரியில் உள்ள தன் வயலில் தண்ணீர் பாய்ச்சும்போது மங்கும் மாலைப்பொழுதில் தற்போது சிற்றாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில் அற்புதமான பேரொளியைக் கண்டார்
Read More